Skywalk நிறுவன வாடிக்கையாளர்கள்

Skywalk நிறுவன வாடிக்கையாளர்கள்!

புதிய நிறுவனங்களை நிறுவுவதற்கான சட்ட ஆலோசனைகளும் மற்றும் நிறுவனங்களைப் பதிவு செய்வதற்கான பணிகளும், நிறுவன மற்றும் பணியாளருக்குமான பாதுகாப்பிற்கான நிர்வாக வழிகாட்டல்கள் வழங்கப்படும்.


புதிய நிறுவனங்களை நிறுவுவதற்கான சட்ட ஆலோசனைகளும் மற்றும் நிறுவனங்களைப் பதிவு செய்வதற்கான பணிகளும் நிறுவனம் ஆரம்பிப்பதில் ஏற்படும் சிக்கல்களுக்கான தீர்வுகளையும் நேர்த்தியாகவும் சட்டரீதியாகவும் வழங்கல்.

நிறுவனம், நிறுவன ஊழியர்களுக்கான சமூக்ககாப்புறுதிகளை முறைப்படுத்தல், நிர்வகித்தல்.

உங்கள் வணிக நிறுவனங்களின் கணக்கியல், வரி சம்பந்தமான அனைத்து சேவைகளுக்கும் சட்டரீதிக்குட்பட்ட ஆலோசனைகள் எம்மால் வழங்கப்படும்.
பட்டியல்:
1. வரவு செலவுப்பதிவு
2. வங்கிப்பதிவு
3. விற்பனைப் பதிவு
4. கொள்முதல் பதிவு
5. நாளேடுப்பதிவு
6. செலவு ரசீதுகள் சரிபார்த்தல்
7. மாதாந்த இருப்புநிலை
8. மாதாந்த, காலாண்டு, அரையாண்டு வரிக்கணக்குப் சரிபார்த்தல்
9. இறுதிக் கணக்காய்வு
மேலதிக சேவைகள் பெற்றுக் கொள்ள எம்மை நாடவும்.
இங்கே அழுத்தவும்.

உங்கள் வருவாய்க்குரிய வரியை நேர்த்தியாக வடிவமைத்து முறைப்படி வருமானவரி விண்ணப்பப்படிவம் நிரப்பவும், எவ்விதம் சட்டரீதிக்குட்பட்ட குறைந்த கட்டணத்தை வரியாக செலுத்தலாம் எனவும் சிறந்த ஆலோசனைகளையும் பெற்று வாழ்க்கை செலவை சரிவர நிர்வகித்துக் கொள்ளுங்கள்.

நிறுவனங்களில் ஏற்படும் சிக்கல்களுக்கான தீர்வுகளையும், நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துவதற்குரிய வழிகாட்டல்களையும் வழங்குவதுடன் நவீன நிறுவன மேலாண்மைகளுக்குரிய பரிந்துரைகளையும் வழங்கி சிறந்த தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக வழிகாட்டுவோம்.